9.2.2023
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி களுக்கு பதில்கள் தேவை, அரசியல் சொல்லாடல்கள் அல்ல – என சஞ்சய் ஜா விமர்சனம்.
தி டெலிகிராப்:
பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சியான ஆர்.ஜே.டி., அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ஏழு கட்சிகள் இணைந்த கூட்டுப் பேரணி பிப்ரவரி 25 முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிப்பு.
– குடந்தை கருணா