பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், மாவட்ட தலைவர் தங்கராசு மற்றும் தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்
தமிழர் தலைவரின் பிரச்சார பயணத்திற்காக உருவாக்கப்பட்ட இசை தொகுப்பு பாடல் வரிகளை எழுதிய முனைவர் அதிரடி அன்பழகனை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். பெரம்பலூர் நடராசன் விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார். பெரம்பலூர் அக்ரி ஆறுமுகம் உடல் நலனை தமிழர் தலைவர் நேரில் சென்று விசாரித்தார். உடன்: அவரது இணையர் மருத்துவர் குணகோமதி, மகன்கள் சித்தார்த்தன், இனியன், மருமகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், மாவட்ட தலைவர் தங்கராசு உள்ளனர்.,
பெரியார் பெருந் தொண்டர் கலியபெருமாளுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் விடுதலை சந்தாவை
தமிழர் தலைவரிடம் வழங்கினர்
சிறீரங்கம் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த கழகத் தோழர்களுடன் தமிழர் தலைவர்
.