லால்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
0 Min Read

12.02.2023 ஞாயிறு மாலை 3 மணியளவில்  லால்குடி பெரியார் திருமண மண்டபத்தில், மாவட்ட தலைவர் தே.வால்டேர் தலைமையில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெறும்.கழகத் தோழர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இப்படிக்கு:  ஆ . அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *