நன்கொடை

Viduthalai
0 Min Read
மற்றவை

பட்டீஸ்வரம் பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் ‌19ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2023)யொட்டி அவரது நினைவை போற்றும் வகையில்   நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினாரால் ரூ 1000/-  நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *