பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமியின் சகோதரர் மா.அண்ணாதுரை (வயது 55) உடல் நலக் குறைவால் 6.2.2023 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு: மா.அழகிரிசாமி, தஞ்சாவூர். செல்: 6380529454