சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்?
‘குடிஅரசு’ 14.7.1945