நாங்கள் ஒரு போதும் கடவுளுக்கு விரோதி களல்ல. மனிதத் தன்மைக்கு மாறுபட்ட கடவு ளைத்தான் இல்லை என்கிறோம், அவைகளை நாங்கள் வேண்டாமென்கிறோம். சமதர்மம், நீதி, பகுத்தறிவு, நேர்மை ஆகியவற்றிற்கு உட்படுத்தப் பட்ட எந்தக் கடவுளையாவது நாங்கள் ஆட்சே பிக்க வேண்டிய அவசியம் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’