கூட்டுறவுதுறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் மாமியாரும், பிரேமா பெரியகருப்பன் அவர்க ளின் தாயாருமான யசோதா அம்மாள் இயற்கை எய்தினார் என்ற தகவல் அறிந்து வருந்துகி றோம். நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்வு இன்று (12.2.2023) காலை 10 மணிக்கு பைக்குடி பட்டியில் நடைபெற்றது.