சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் பங்கேற்பு

Viduthalai
2 Min Read

உத்திரமேரூர்

நாள்: 16.2.2023 வியாழக்கிழமை மாலை 5 மணி

இடம்: உ.து.சிங்காரம் நினைவு மேடை, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உத்திரமேரூர்.

தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: கி.இளையவேள் (காஞ்சி மாவட்ட செயலாளர்)

பகுத்தறிவு பாடல்கள்: உலக ஒளி

முன்னிலை: டிஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட காப்பாளர்),  பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை அமைப்பாளர்), க.சுந்தர் (சட்டமன்ற உறுப்பினர், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ), வீ.அன்புராஜ் (கழக பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (கழக பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (கழக மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில அமைப்பு செயலாளர்), மல்லை சி.ஏ.சத்யா (மாநில துணை பொதுச் செயலாளர், ம.தி.முக.),க.செல்வன் (நாடாளுமன்ற உறுப்பினர், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டமன்ற உறுப்பினர், மாநில மாணவரணி செயலாளர், திமுக), கெ.ஞானசேகரன் (ஒன்றிய திமுக செயலாளர், ஒ.கு.உறுப்பினர்), வி.நாகராசன் (காஞ்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்), சி.சங்கர் (காஞ்சி மாவட்ட செயலாளர், சி.பி.எம்), பா.கார்த்திக் (காஞ்சி மாவட்ட செயலாளர், சி.பி.அய்), வி.கே.பொன்மொழி (காஞ்சி மாவட்ட அமைப்பாளர், த.வா.கா.), என்.எஸ்.பாரிவள்ளல் (பேரூர் செயலாளர், திமுக)

நன்றியுரை: ஆ.மோகன் (காஞ்சி மாவட்ட இணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

கூட்ட ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்

செய்யாறு

நாள்: 16.2.2023 வியாழக்கிழமை, மாலை 6 மணி

இடம்: ஆரணி கூட்டுச்சாலை, செய்யாறு

தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்)

முன்னிலை: வேல்.சோ.நெடுமாறன் (துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), தி.காமராசன் (மாவட்ட துணைத் தலைவர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்)

அறிமுகவுரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), ஓ.ஜோதி (செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), வ.அன்பழகன் (மேனாள் செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), ஆர்.வேல்முருகன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), பார்வதி சீனுவாசன் (மாவட்ட ஊராட்சி குழு தலைவர்), ஆ.மோகனவேல் (நகர மன்ற தலைவர், திருவத்திபுரம்), கே.விஸ்வநாதன் (செய்யாறு நகர செயலாளர், தி.மு.க.), கீ.அல்தாப் ஆசிப்.

நன்றியுரை: தங்கம் கே.பெருமாள் (நகர பொருளாளர், செய்யாறு)

—-

16.2.2023 வியாழக்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை

நாள்: 16.2.2023 வியாழக்கிழமை காலை 9 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை

மணமக்கள்: செல்வன் வே.சு.தமிழ்ச்செல்வன்,

 செல்வி மு.வனிதா

வாழ்த்து: தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.அன்புராஜ்(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

தங்கள் அன்புள்ள: பி.பெரியார்நேசன் (எ) வேம்பையன்  (மாநில வீதிநாடகக் குழு அமைப்பாளர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *