தமிழ்நாட்டின் சிறந்த சமூக செயல்பாட்டாளரும், சிறந்த வழக்குரைஞருமான ப.பா.மோகன் ‘ஆனந்த விகடன்’ இதழ் சார்பாக தமிழ்நாட்டின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். 11.2.2023 அன்று ப.பா.மோகன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் ப.பா.மோகன் -க்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.உடன்: வழக்குரைஞர் தோழர்கள். ( 11.02.2023,சென்னை)
சமூகநீதி, மனித உரிமைக்காக பாடுபடும் பிரபல வழக்குரைஞர் மோகன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a Comment