குறிஞ்சிப்பாடி மறைந்த அ.மஜீத் அவர்களின் வாழ்விணையர் பீஜான் பிவீ (வயது 96) 27.11.2026 அன்று அதிகாலை 2.30 மணியளவில் முதுமையின் காரணமாக குறிஞ்சிப்பாடி பெரியார் நகரில் உள்ள இல்லத்தில் மறைவுற்றார். அம்மையாரின் மகன் மாலிக், மகள் செரினா மற்றும் மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரிடம் கழகத்தின் சார்பில் தோழர்கள் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர். தொடர்புக்கு: மாலிக்-9842857990
