சும்மா இருக்கின்ற கல்லுக்கு மந்திரம் செய்து, உயிர் கொடுத்து, கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது என் கின்றார்கள். வெறும் கல்லுக்கு மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து கடவுளாக ஆக்குகின்றவன் ஏன் உயிருள்ள மனிதனுக்குக் கடவுள் தன்மையை மந்திரம் மூலம் ஏற்ற முன் வரக்கூடாது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’