மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பனார்ட் லெப்ச்சா- ரீட்டு லெப்ச்சா இணையரின் மகன் வாங்கல் லெப்ச்சா, மதுரை பீபீ குளம் பாண்டி- பரஞ்சோதி இணையரின் மகள் கவிதா வாழ்விணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார்.(பெரியார் திடல் 15-02-2023)