பகுத்தறிவு ஆசிரியரணி மாநில மேனாள் தலைவர், விழுப்புரம் மாவட்ட கழக மேனாள் தலைவர், சுயமரி யாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2023) நாகம்மையார் குழந்தைகள் இல் லத்துக்கு ரூ.500 நன்கொடையை அவர் வாழ்விணையர் சவுந்தரி நடராசன் மற்றும் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.