இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும் பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி?
‘விடுதலை’ 9.12.1944