3-2-2023 ஈரோடு முதல் 10-3-2023 கடலூர் வரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 14.2.2023 அன்று மாலை சாலியமங்கலத்தில் கடைவீதியில் துண்டறிக்கைகளை பொதுமக்கள், வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் வழங்கினர்.