கோவை மாவட்ட ஒன்றிய பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம்!

Viduthalai
2 Min Read

மதுக்கரை ஒன்றியம் 

நாள்: 19.02.2023 காலை 10 மணி 

இடம்: பகுத்தறிவு படிப்பகம், வெள்ளலூர் 

தலைமை : தி.க.காளிமுத்து மாவட்ட துணை செயலாளர்

கோவை தெற்கு பகுதி

22.02.2023 மாலை 6 மணி 

இடம்: பெயிண்டர் குமார் அலுவலகம் ,குறிச்சி 

தலைமை : குமரேசன்

பகுதி கழக செயலாளர்

தொண்டாமுத்துர் ஒன்றியம்

26.02.2023 காலை 10 மணி 

இடம்: அன்பரசு இல்லம், பி.என் புதூர்

தலைமை : பழ. அன்பரசு பொதுக்குழு உறுப்பினர்

கோவை கிழக்கு 

01.03.2023 மாலை 6 மணி 

இடம்: தந்தை பெரியார் சிலை வளாகம் ,புலியகுளம்

தலைமை : கிருஷ்ணமூர்த்தி பகுதி செயலாளர் 

கோவை மேற்கு பகுதி 

05.03.2023 காலை 10 மணி 

இடம்: ஆட்டோ சக்தி இல்லம் 

தலைமை : வேலான்டிபாலையம் இரா.பிரபு 

கோவை வடக்கு பகுதி

8.03.2022 மாலை 6 மணி 

இடம்: கவி.கிருஷ்ணன் இல்லம்,அஞ்சுகம் நகர் 

தலைமை : கவி.கிருஷ்ணன் பகுதி செயலாளர்

சூலூர் ஒன்றியம்

12.03.2023 காலை 10 மணி 

இடம்: பாவேந்தர் படிப்பகம் ,சூலூர் 

தலைமை : கனகராஜ் (ஒன்றிய அமைப்பாளர்)

கிணத்துக்கிடவு ஒன்றியம்

15.03.2023 மாலை 6 மணி 

இடம்: செந்தில் அலுவலகம்,கிணத்துக்கிடவு

தலைமை: யாழ்.வெங்கடேசன் (மாநகர அமைப்பாளர்)

பொருள்: 1. உறுப்பினர் சேர்க்கை, 2. தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் 

தி.க. செந்தில் நாதான் (மாவட்ட தலைவர்), புலியகுளம் க.வீரமணி, (மாவட்ட செயலாளர்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), மு.ராகுல் (மாநில துணைச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்)

19.02.203 ஞாயிற்றுக்கிழமை

திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல்

திருப்பூர்: காலை: 9.30 மணி *இடம்: காரல்மார்க்ஸ் நூலகம் (சென்னிமலை சாலை) காங்கயம் * தலைமை : யாழ் ஆறுச்சாமி மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்.  * முன்னிலை: ப.குமரவேல் மாவட்ட செயலாளர், முருகேசன் மாவட்ட துணைத் தலைவர், மணிவேல் நகர தலைவர் காங்கயம்., குமாரராஜா மாவட்ட ப.க.தலைவர் முத்தூர் அருணாசலம், துரைமுருகன் இ.அ.தலைவர், கருணாகரன் திருப்பூர் * பொருள்: பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுணன் அவர்களின் (முதல் பொருளாளர் திராவிடர் கழகம்) நூற்றாண்டு பரப்புரை பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்  20.3.2023 கலந்துகொண்டு சிறப்புரையாற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள் – அக்கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தல்.  * கருத்துரை: ஈரோடு த.சண்முகம் அமைப்புச்செயலாளர் திராவிடர் கழகம். * நன்றியுரை: கு.திலீபன் மாவட்ட இளைஞரணி செயலாளர். 

ஆவடி மாவட்ட 

கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: காலை 11 மணி பெரியார் மாளிகை, ஆவடி  * தலைமை: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: 1. சமூக நீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பிரச்சார பெரும் பயணம் கூட்ட வரவு செலவுகள் சமர்ப்பிப்பு, 2. மார்ச் மாத செயல் திட்டங்கள், 3. விடுதலை சந்தாதாரர்களுக்கு பத்திரிகை மேற்பார்வை * அனைத்து அணி தோழர்களும் அவசியம் பங்கேற்க வேண்டும்  * மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *