சடகோபன் – ஈஸ்வரி இணையரின் 48ஆம் ஆண்டு வாழ்விணையேற்பை முன்னிட்டு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகன் (வேலூர் 17.2.2023). தி.மு.க. பிரமுகர் திருவண்ணாமலை நேரு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
திருவண்ணாமலை நேரு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
Leave a Comment