19.2.2023 ஞாயிற்றுக்கிழமை
வடக்குத்து: மாலை 5.00 மணி
இடம்: பெரியார் படிப் பகம், அண்ணாகிராமம், வடக்குத்து
வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய செயலாளர்)
தலைமை: வா.சுப்பையா (உலக தமிழ்க் கழகம்)
முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்),
சி.தர்மலிங்கம் (ஒன்றிய திமுக),
கோவி.கோபாலகிருஷ்ணன் (தலைவர் நெய்வேலி தமிழ்ச்சங்கம்),
கவிஞர் தேன் தமிழன்
பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்)
ஏற்புரை மற்றும் விளக்கவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (நிறுவனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)
நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன்.