தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கி. கோவேந்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் (ஓசூர் – 18.2.2023). தமிழர் தலைவருடன் கை குலுக்கி ஊற்றங்கரை நகர்மன்ற பிரமுகர் வரவேற்றார். (18.2.2023)
தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வி.சி.க மாநில அமைப்புச் செயலாளர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு
Leave a Comment