திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

 5.11.2023 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சாவூர்: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: 

மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நோக்கம்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் இளைஞரணி வளர்ச்சிப் பணிகள் * விழைவு: மாநில இளைஞரணி துணைச் செயலாளர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி.

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 128ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) * வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர்) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பினர்) * சிற்றுரை: நீதிக்கட்சியின் தோற்றமும் செய்த சீர்திருத்தச் செயல்பாடுகளும் – பெ.எழிலரசன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கலைவாணரின் பகுத்தறிவுப் பரப்புரை – பொன்.அறிவழகன் (மாவட்ட செயலாளர், ஓய்வூதியர் சங்கம்) * வ.உ.சி.யின் தமிழ்த் தொண்டு – முத்தமிழ்முத்தன் * உவமைக் கவிஞர் – ச.தமிழ்ச்செல்வி * எழுத்தாளர் வல்லிக்கண்ணன் – மருத்துவர் 

வே.உதயகுமார் * உருசியப் புரட்சி – தோழர் கு.சுதா * நன்றியுரை: சிலம்பூர்க்கிழான். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *