தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்க பரப்புரை பொதுக் கூட்ட நிகழ்விற்கு மா.முனியப்பன் (கருநாடக மாநில திராவிட மாணவர் கழக தலைவர்) ரூ.500 நன்கொடையும், பீம.விபி.சிங் ரூ.500 நன்கொடையும் மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரையிடம் வழங்கினர்.