21.2.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
றீ பன்னாட்டு வேலைவாய்ப்பு காரணமாக மாண வர்கள் ஆங்கில வழிக் கல்வியை பெரிதும் விரும்புவதாக தெலங்கானா மாநில கல்வி அமைப்பின் பேராசிரியர் லிம்பாத்ரி கருத்து.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
றீ ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களைத் தாக்கி, தந்தை பெரியார் படத்தை சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. க்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம்.
– குடந்தை கருணா