சவுதி அரேபியாவில் பணியாற்ற செவிலியர்கள் தேவை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு

1 Min Read

சென்னை, பிப். 22- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

இப்பணிக்கான நேர்காணல் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிப்.28 மற்றும் மார்ச் ஒன்றாம் தேதிகளில் நடைபெறுகிறது. காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை, இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.comஇல் காணலாம். மேலும் 9566239685, 6379179200 மற்றும் 044 – 22505886,22502267 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். செவிலியர் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  ‘https://omcmanpower.com/regformnew/registration.php?type=mohform’என்ற இணைப்பில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *