நாள்: 30.10.2026 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: பாவலர் சுப.முருகானந்தம்
(மாநிலச் செயலாளர்)
வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை)
முன்னிலை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர்)
நூல்: மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் ‘சமணமும் தமிழும்’
நூல் மதிப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், (மாநிலச் செயலாளர்)
நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
