24.2.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

2 Min Read

காணொலி: மாலை  6.30 மணி முதல் 8 மணி வரை * தலைமை: எழுத்தாளர் கி.தளபதிராஜ் * முன்னிலை: முனைவர் வா.நேரு, இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (செயலாளர்) * வரவேற்புரை: கவிஞர் சிவக்குமார் * நூல் தலைப்பு: குத்தூசி குருசாமி கட்டுரைகள் * நூல் ஆய்வுரை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நன்றியுரை: இரா.முத்துக்கணேசு * Zoom ID: 82311400757 Passcode: PERIYAR.

25.2.2023 சனிக்கிழமை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பே பேக் சொசைட்டி ஒருங்கிணைக்கும்-ஜனநாயகம் கற்போம்

ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் – 

மாணவர் நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாணவர்களின் உரையாடல் 

தஞ்சை,: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை * பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், உள் விளையாட்டரங்கம், தஞ்சாவூர் * தலைமை: நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் * கருத்தரங்கம் துவக்கம்: முத்துராஜ் * தொகுப்பாளர்கள்: மீனா சோமு, அம்பிகாபதி * வரவேற்புரை: சிறீநாத் சோ *நோக்க உரை: முனைவர் ஆர்த்தி சரவணன் * துவக்க உரை: பேராசிரியர் செ.வேலுச்சாமி (துணைவேந்தர்), பி.கே. சிறீவித்யா (பதிவாளர்) * தலைமை: பேரா.கல்யாணசுந்தரம் * மொழி – சமூகம் – வரலாறு: பேரா.திராவிட ராணி * இடபிள்யுஎஸ் இடஒதுக்கீடும் அதன் விளைவுகளும்: 

கோ.கருணாநிதி, * தலைமை: மருத்துவர் சதீஸ் முத்துராமன் * முழுமையான சமூக நீதியும், சமத்துவமும் சாத்தியமா? பேரா.நம்.சீனிவாசன் * ஊடகங்களின் தாக்கம் – கட்ட மைக்கும் சமூகம்: பேரா.பாலசுப்பிரமணியம் * எது ஜனநாயக தேசம்: பேரா. க.செல்வகுமார் * தலைமை: தோழர் மீனா சோமு * ஜனநாயக சித்தாந்தத்தின் அடித்தளமாக இருக்கும் தலித் எழுத்துகள்: மீனா கந்தசாமி * அண்ணல் அம்பேத்கரிய ஜனநாயகம்: நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.ரவிக்குமார் * நன்றியுரை: மரு.சதீஸ்குமார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *