சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் – சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் தொடங்கிட வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரப்புரை பயணத்தினை கடந்த 3 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற மார்ச் 6 ஆம் தேதி காரைக்காலில் நடைபெறும் பரப்புரைக் கூட்டம் குறித்து எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்!