ஏழுமலையான் கண்டுபிடிப்பா?
👉ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் ஏழுமலையான் கோவிலில் வெளியீடு.
>>இந்த ‘ஆன்லைன்’ விஞ்ஞானமெல்லாம் ஏழு மலையான் கண்டுபிடிப்போ!
அப்படியா….!
👉ஆங்கிலத்திற்கு அடிமையாக இருப்பதை மாற்ற வேண்டும். – ஆளுநர் ரவி
>>அப்படியா? முதலில் கோட், சூட் இவற்றை மாற்றட்டும்!
அரோகரா போடவா?
👉தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை டில்லி பயணம்.
>>அரோகரா போடவா?