மேல்மாந்தையில் கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணியின் போது காளாடி அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. அந்த சிலையை தமிழர் தலைவர் பார்வையிட்டார். மீண்டும் அந்தப் பகுதியில் தந்தை பெரியார் சிலையை சிறப்பாக ஏற்பாடு செய்து கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்களை அழைத்து திறப்பதற்கான ஏற்பாடுகளை கழகம் செய்யும் என தமிழர் தலைவர் தெரிவித்தார். (23.2.2023)