அன்று பார்த்த அதே பொலிவு!

Viduthalai
0 Min Read

ஞாயிறு மலர்

காலம்

உங்களின்

தோற்றத்திலும்

மாற்றம்

எதுவும் செய்ய

முடியாமல்

தோற்றுப் போனது!

தள்ளாத வயதிலும்

தடுமாறாத நடை!

அருவி போல்

கொட்டும்

அழகிய இனிய

தமிழ் நடை!

அன்று பார்த்த

முகத்தில்

இன்றும் 

அதே பொலிவு!

கொண்ட

கொள்கையில்

நேற்றும்

இன்றும்

என்றும்

அதே தெளிவு!

திராவிடர் கழகம்

உங்கள்

உயிர் மூச்சு!

யார் மனதையும்

புண்படுத்தாது

உங்கள் பேச்சு!

– ஏ.என்.சண்முகம்,

மேட்டுப்பாளையம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *