அம்பேத்கர் பற்றி ஜவஹர்லால் நேரு கூறியவை

0 Min Read

ஞாயிறு மலர்

Intellectual Brilliance – Erudit Scholarship – deep and wide knowledge – Kenn intelligence – Sound common sense – rich experience and clear reason.

1. அறிவுத்திறன், 2. முதிர்ந்த படிப்பறிவு, 

3. ஆழ்ந்தகன்ற தெரிவு, 4. நுண்ணறிவுக் கூர்மை, 5. தரமான நடப்பறிவு, 6. வளமான பட்டறிவு, 7. தெளிந்த பகுத்தறிவு

(பேராசிரியர் ந.இராமநாதன் எழுதியுள்ள ‘பெரியாரியல் பாடங்கள்’ என்ற நூலிலிருந்து, தொகுதி-1, பக்கம் 96) 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *