ரவுடிகளை வைத்து தி.மு.க. ஆட்சி நடத்துவதாக தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை அய்.பி.எஸ். கூறுகிறார் ரவுடிகளைத் தேடித் தேடி கட்சியில் சேர்ப்பவரா இதைக் கூறுவது? இதோ ஒரு பட்டியல்!
1.புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை – கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
2.கல்வெட்டு ரவி – 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
3.புதுவை எழிலரசி – புதுவை மேனாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
4.சீர்காழி சத்தியா – மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
5.சேலம் முரளி
6.நெற்குன்றம் சூர்யா
7.புதுவை சோழன்
8. புதுவை விக்கி
9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
10.பாம் வேலு
11.குரங்கு ஆனந்த்
12. குடவாசல் அருண்
13.சீர்காழி ஆனந்த்
14.சென்னை பாலாஜி
15. குடந்தை அரசன்
16. தஞ்சை பாம் பாலாஜி
17. ஸ்பீடு பாலாஜி
18. அரியமங்கலம் ஜாகீர்
19.தஞ்சை பாக்கெட் ராஜா
20.குடவாசல் சீனு
21.மயிலாடுதுறை அகோரம்
22.நெடுங்குன்றம் சூர்யா
( சேர்ந்த உடன் பட்டியலின மாநில செயலாளர் பதவி)
23.விஜயலட்சுமி
(கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
24.படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி)
பிஜேபியில் சேர்ந்த அன்றே மாநில ஓ.பி.சி. பிரிவில் பொறுப்பு! அய்.பி.எஸ். அண்ணாமலை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
‘வாட்ஸ்ஆஃப்’ (திராவிடர் விழுதுகள்) 30.10.2023)