பரத நாட்டியம் சும்மா காம உணர்ச்சியினைத் தூண்ட ஏற்படுத்தப்பட்டது. நாட்டியக் கலையை சிறு பெண் ஆட முன்வந்தாலும் காமத்தைத் தூண்ட வல்லதாகத்தான் ஆடி ஆக வேண்டுமல்லவா? இதில் எவ்வளவு கலையை அல்லது இலக்கியத்தைப் புகுத்த முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’