28.2.2023 செவ்வாய்க்கிழமை
பேராவூரணி
மாலை 5 மணி
இடம்: வி.எஸ்.குழந்தை நினைவு அரங்கம்,
பேராவூரணி (காந்தி பூங்கா அருகில்)
தலைமை: வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்)
வரவேற்புரை: சோம.நீலகண்டன்
(மாவட்ட அமைப்பாளர்)
முன்னிலை: மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை கழக மாவட்டத் தலைவர்), அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்), க.அன்பழகன் (ஒன்றிய திமுக செயலாளர், பேராவூரணி தெற்கு)
தொடக்கவுரை:
தஞ்சை இரா.பெரியார்செல்வன்
(கழக சொற்பொழிவாளர்)
எழுச்சியுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை
(திமுக மாவட்ட செயலாளர், தஞ்சை தெற்கு),
சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார்
(தலைமை செயற்குழு உறுப்பினர்)
கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),
ஆர்.சிங்காரம் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்),
இரா.வெற்றிக்குமார் (துணை செயலாளர், மாநில இளைஞரணி), சுப.சேகர் (மாவட்ட அவைத் தலைவர்), என்.செல்வராசு (மேனாள் மாவட்ட துணைச் செயலாளர்), அ.அப்துல்மஜீது (பொதுக்குழு உறுப்பினர்), இலக்கியா நெப்போலியன் (மாவட்ட கவுன்சிலர்),
இரா.இராசரெத்தினம் (மேனாள் சேர்மன்), எச்.சம்சுதீன், ஏ.கே.தாஜுதீன், பா.பாலசுந்தரம், வீ.கருப்பையா,
வ.பாலசுப்பிரமணியன், எம்.கே.டி.பஷீர் அகமது, க.ப.அரவிந்த்குமார் (தொகுதி செயலாளர், விசிக), வே.இராசவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
நன்றியுரை:
இரா.நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்)
நிகழ்ச்சி ஏற்பாடு:
பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகம்
அறந்தாங்கி
மாலை 6 மணி
இடம்: வ.உசி திடல், அறந்தாங்கி
தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்)
முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர்),
க.முத்து (மாவட்ட செயலாளர்), ச.குமார் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்), த.சவுந்தரராசன்
(பொதுக்குழு உறுப்பினர்)
வரவேற்புரை: ப.மகாராசா (மாவட்ட இளைஞரணி தலைவர்)
துவக்க உரை: மாங்காடு சுப.மணியரசன் (கழகப் பேச்சாளர்)
விளக்க உரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன்
(சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை அமைச்சர்), எஸ்டி.இராமச்சந்திரன் (சட்டப் பேரவை உறுப்பினர்), உதயம் எஸ்.சண்முகம் (மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர்), இரா.ஆனந்த் (நகர்மன்ற தலைவர், அறந்தை), பரணி கார்த்திகேயன் (தேர்தல் பணிக்குழு, திமுக), மகேஸ்வரி சண்முகநாதன் (ஒன்றியக்குழு தலைவர், அறந்தை), எஸ்.எம்.அப்துல்லா (ஒன்றிய செயலாளர்), த.செங்கோடன் (சிபிஅய் மாவட்ட செயலாளர்), சீனி.கவிவர்மன் (சிபிஎம் மாவட்ட செயலாளர்), சசி.கலைவேந்தன் (விசிக மாவட்ட செயலாளர்), கு.மோகன் (மதிமுக நகர செயலாளர்), இராஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), க.இராஜேந்திரன் (நகர செயலாளர், திமுக), க.வீராச்சாமி (நகர காங்கிரஸ் தலைவர்), எம்.எஸ்.பாலு (மாநில பொதுக்குழு உறுப்பினர், மதிமுக), ஜபருல்லா (இ.யூ.முஸ்லிம் லீக். ஒன்றிய செயலாளர்), ஏ.கிரின் முகம்மது (ம.நே.மக்கள் கட்சி, மாநில துணை செயலாளர்), ஏ.ராஜேந்திரன் (மாவட்ட துணை செயலாளர், சிபிஅய்),
ஆர்.ராதாகிருஷ்ணன் (சிபிஅய் ஒன்றிய செயலாளர்), கே.ராஜேந்திரன் (சிபிஅய் நகர செயலாளர்),
கே.கருப்பையா (சிபிஅய்-எம் ஒன்றிய செயலாளர்), ஆ.கணேசன் (சிபிஅய்-எம் நகர செயலாளர்),
ஆ.முத்தமிழன் (விசிக ஒன்றிய செயலாளர்),
ச.மரியஅருள் (விசிக நகர செயலாளர்)
நன்றியுரை: குழ.சந்திரகுமார் (ஒன்றிய தலைவர்)
கூட்ட ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அறந்தாங்கி