தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வை. சிதம்பரம், மாவட்ட தலைவர் பெ. வீரையன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (28.2.2023)