ஆலங்குடியில் புதுக்கோட்டை இராவணன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர் இராவணனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். செல்லும் வழியில் ஆலங்குடியில் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தோழர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். (28.2.2023)
ஆலங்குடியில் புதுக்கோட்டை இராவணன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்
Leave a Comment