இந்நாள் – அந்நாள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சியில் நகர மக்கள் குழு சார்பில் முதன் முதலாக தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை மேனாள் முதலமைச்சர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று
(17-09-1967)

“விடுதலை” நாளேடு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (17-09-1996).  மேலும் இணையத் தளத்தில் பதிவேற்றிய முதல் இதழ் என்ற சிறப்பையும் பெற்று வருகிறது.

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்ட நாள் இன்று (17-09-1997)

தந்தை பெரியார் அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் உறை வெளியிடப்பட்ட நாள் இன்று (17-09-2003).

 

சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று
(17-09-1963).  நடிகவேள் எம்.ஆர். ராதா தமது 72 ஆவது வயதில் திருச்சியில் மறைவுற்ற நாள் இன்று (17-09-1979).

இந்நாள் - அந்நாள்

lதமிழ்த்தென்றல் திரு.வி.க. மறைவுற்ற நாள் இன்று (17-09-1953).

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *