தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நேற்று (2.3.2023) சென்னையில் அமைந்துள்ள ஜெர்மன் நாட்டின் துணை தூதரகத்தில், தென்னிந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் துணை தூதர் மைக்கேலா குச்லர் அவர்களை சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவாகள் தலைமையில் 23.3.2023 முதல் 25.3.2023 வரை சென்னையில் நடைபெறவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடான “Umagine 2023” நிகழ்வு குறித்தும், தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும் உரையாடினார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி
Leave a Comment