நன்னிலத்தை சேர்ந்த தமிழ்ச் செல்வன் – நிவேதா இணையரின் மணவிழா நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்: ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000மும், ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000மும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர் (5-3-2023, திருநாகேசுவரம்)