தந்தை பெரியார் அவர்கள் தான் திருச்சி காஜாமலை பகுதியில் ‘பெரியார் ஈ. வெ.ரா. அரசினர் கலைக் கல்லூரி’ அமைய தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு நன் கொடையாக ரூபாய் 5.5 லட்சம் பணமும், கட்டடம் கட்டிக் கொள்ள பத்து ஏக்கர் நிலமும் வழங்கினார். அந்த விழா வில் தந்தை பெரியார் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார். இக்கல்லூரி திறக்கப் பட்ட சிறப்பான நாள் இன்று.

