அன்னை மணியம்மை யாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்