நாள்: 8.3.2023 நேரம்: மாலை 4 மணி
இடம்: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலக அரங்கம், 143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச்சாலை), சென்னை-28.
வரவேற்பு: டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் (செயலாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)
தொடக்க உரை: மாண்பமை நீதிபதி எஸ்.பாஸ்கரன் (தலைவர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)
சிறப்புரை: மாண்பமை நீதிபதி ராஜா இளங்கோ (உறுப்பினர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)
மாண்பமை வி.கண்ணதாசன் (உறுப்பினர்,
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)
அ.அருள்மொழி (வழக்குரைஞர்,
சென்னை உயர்நீதிமன்றம்)
வாழ்த்துரை: டாக்டர் பி.கே.சிறீவித்யா
(பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்)
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்
வழங்கி தலைமையுரை: மாண்பமை நீதிபதி ஆர்.ஹேமலதா (சென்னை உயர்நீதிமன்றம்)
நன்றியுரை: என்.முரளிதரன், பதிவாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்