தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது!

6 Min Read

2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்!

தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்!

ஆசிரியர் அறிக்கை, தமிழ்நாடு

தமிழ்நாடுஅரசுக்குத்தொல்லைதரவேஓர்ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும்இங்குஎடுபடாது! 2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்என்றுதிராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்அறிக்கைவிடுத்துள்ளார்.

அறிக்கைவருமாறு:

திராவிடதமிழ்மக்களின்பேராதரவினைப்பெற்றுஅமையப்பெற்றதி.மு.. ஆட்சிகடந்த 22 மாதங்களில்நிகழ்த்தியசாதனைகள்காரணமாக, அனைத்துஇந்தியமாநிலங்களின்முதலமைச்சர்களில்நமதுமுதலமைச்சர்அவர்கள், இந்தியாவின்நம்பர்ஒன்முதலமைச்சர்என்றபெருமையைப்பெற்று, அடக்கத்தோடும், ஆர்வத்தோடும், எவரும்அதிசயிக்கும்வண்ணம்உள்ளஆளுமையோடு, ‘அனைவருக்கும்அனைத்தும்அளிக்கும்திராவிடமாடல்ஆட்சியைமாட்சியுடன்நடத்திவருகிறார்!

பரம்பரைஇனஎதிரிகளின்

சதித்திட்டம்!

இதுநம்பரம்பரைஎதிரிகளுக்குப்பிடிக்காததுமட்டுமல்ல; சகித்துக்கொள்ளமுடியாதநிலையில், இதைக்குறுக்குவழியில்ஏதாவதுசெய்துஇவ்வாட்சியைத்தடுக்கலாமா? அகற்றலாமா? என்று ‘‘பல்முனைசதித்திட்டம்ஒன்றைத்தீட்டி, அதனைசெயல்படுத்திடமுனைந்துஅவ்வப்போதுமூக்குடைபட்டாலும்கூட, தங்களுக்குஇருக்கும்ஒன்றியஆட்சியின்அதிகாரத்தைத்தவறாகப்பயன்படுத்தி, ஓரவஞ்சனையுடன்நடந்துகொள்ளும்முறை, மற்றொருபுறம்.

ஆளுநர்மூலம்அன்றாடத்தொல்லைகள்!

ஆளுநர்மூலம்அன்றாடம்ஆட்சியைச்செயல்படுத்தவிடாமல், தேவையற்றவீண்சர்ச்சைகளைப்பேசியும், சட்டமன்றத்தில்ஒருமனதாகநிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்குஅனுப்பும்மசோதாக்களைபலமாதங்கள்கிடப்பில்போட்டு, தேர்வுசெய்யப்பட்டமக்களாட்சியைசெயல்படவிடாமல், தேக்கத்தைசெயற்கையாகஉருவாக்கி, மக்களிடம்கொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றவிடாமல்தடுத்து, ஒருவிஷமப்பிரச்சாரத்தைக்கட்டவிழ்த்துவிடும்ஆளுநர்தமிழ்நாடுஅரசின்ஓர்அங்கம்என்பதைஅவரேமறந்துவிட்டு, அவரேஎதிர்க்கட்சித்தலைவர்போன்றுநாளும்போட்டிஅரசினைநடத்திடும்அரசமைப்புச்சட்டவிரோதப்போக்குஒருபக்கம்.

ஊடகங்களை

வளைத்துப்போடும்யுக்தி!

இன்னொருபக்கம்சமூகவலைத்தளங்கள்மூலம்பா... – ஆர்.எஸ்.எஸினர்தமிழ்நாட்டுஆட்சிக்குஎதிராக, உண்மைகலப்பற்றவடிகட்டியபொய்களைப்பரப்பி, மாநிலமக்களிடையேஅய்யுறவுஏற்படுத்துதல்; ‘மீடியாஎன்றஊடகங்களைப்பலமுறைகளில்தன்வயப்படுத்தி‘, தினமும்தி.மு.. ஆட்சிக்குஎதிராகஅவதூறுகளைஅள்ளித்தெளித்துவருகின்றனர்.

நீதிமன்றத்தின்செயல்பாடுகள்

ஒன்றியஅரசுதரவேண்டியநிதியைக்கூடஉரியகாலத்தில்தராமல்தாமதப்படுத்துதல்; அதைவிட, நீதிமன்றங்களில்நீதிபதிகளாகசிலர்ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவேபதவியேற்றபின்பும், அந்தக்கொள்கைஉணர்வோடு, தி.மு.. ஆட்சியின்கொள்கைமுடிவுகளுக்குஎதிரானவழக்குகளில்ஆட்சிக்குஎதிராகத்தீர்ப்புஎழுதுதல். (ஒருஉயர்நீதிமன்றநீதிபதிஆறு, ஏழுதீர்ப்புகளைத்தொடர்ச்சியாகஇதேபாணியைக்கையாண்டுஎழுதியதுகடுங்கண்டனத்திற்குஉரியவைஎன்றபொதுக்கருத்துநிலவுகிறது).

2024 பி.ஜே.பி.,க்கான

B,C,D டீம்களும்விபீடணர்களும்!

இப்படிபலமுனைஅவதூறுகள், சோதனைகள்அதற்குத்துணைபோகும்விபீடணஅனுமார்கும்பல், சிலஅரசியல்கட்சிகளைத்தங்களது B,C,D டீம்களாக்கிடும்வித்தை, வியூகங்களைஅமைத்தல், இவற்றைதி.மு..வும், அதன்முதலமைச்சரும்நித்தம்நித்தம்தாண்டித்தாண்டிஇலக்குநோக்கியதமதுபயணத்தைஇடையூறுகள்ஆயிரம்என்றாலும், நடத்திசாதனைசரித்திரம்படைத்துவருகின்றனர்.

2024 ஆம்ஆண்டுவரவிருக்கும்பொதுத்தேர்தலிலும்தமக்கேவெற்றிவாய்ப்புஅதிகம்என்றுஜோடனைச்செய்திகளைஉலவவிட்டாலும், உண்மைவேறுமாதிரிஇருக்கும்என்பதைநடைபெற்றவடகிழக்குமாநிலத்தேர்தல்களும்சுட்டிக்காட்டியுள்ளநிலையில், அதனைமறைத்திடும்வகையில், முன்பைவிடசெல்வாக்குசரிந்துள்ளதுஎன்பதைமறைக்கவேஆட்சிஅதிகாரம், நிதிஉதவி, கார்ப்பரேட்கனவான்களின்கடாட்சத்துடன்நாளும்புதுப்புதுவித்தைகள்!

எதிர்க்கட்சிகள்மீதுஏவுகணைகள், வழக்குகள்சிறைவாசங்கள்என்றஅச்சுறுத்தலும்அஸ்திரங்களாகிவருகின்றன!

தமிழ்நாட்டில்உள்ளகொள்கைப்பலம்பொருந்தியகூட்டணிக்குஎதிராகஅன்றாடம்அவதூறு, அவநம்பிக்கைநிலவுவதுபோன்றவிஷமத்தனவேக்காட்டுவித்தைகளைக்கட்டவிழ்த்துவிடும்கயமைத்தனத்தில்ஈடுபட்டுவருகிறதுகாவிக்கும்பல்!

ஆனால், எதிர்ப்புநெருப்பில்புடம்போடப்படும்பொன்இந்தமண்தமிழ்நாடுஅதன்திராவிடமாடல்அரசும், அதற்குஆதரவாகக்கொள்கைலட்சியக்கூட்டணியும்என்பதுபுரியாமல்மின்மினிப்பூச்சுகள்மின்சாரத்தைத்தாக்கிவெற்றிபெறநினைக்கும்அவலத்தில்ஈடுபட்டுள்ளதைக்கண்டுஅஞ்சாதகூட்டணியாம்லட்சியக்கோட்டைஎதிர்ப்புகளும், அவதூறுகளும்அவைவளருவதற்கானஉரங்கள்! ஊதப்பட்டபிரச்சாரபலூன்கள்வெறும்ஊசிகளால்வெடித்துவெத்துவேட்டாகிவிடும், எச்சரிக்கை!

உத்தரப்பிரதேசம்போன்றோ, வடபுலம்போன்றோஅல்லதமிழ்நாடுஎன்பதுநினைவில்இருக்கட்டும்!

நீங்கள்கற்பனையாகத்தயாரிக்கும்விஷமச்செய்திகள்உங்களுக்கேபூமராங்போலதிரும்பிடும்என்பதைநீங்களேஉணருவீர்கள்!

புலம்பெயர்ந்ததொழிலாளர்கள்பிரச்சினையில், பா..., சங்பரிவார்களின்முகமூடிகழன்றுவீழ்ந்துவிட்டதைக்கண்டுஉலகமகைகொட்டிசிரிக்கிறது!

கண்ணாடிமாளிகையோரே,

கற்கோட்டைகள்மீதுகல்லெறியாதீர்விளைவறியாமல்!

தமிழ்நாடு திருப்பம்தரும்!

தமிழ்நாட்டுமக்களுக்குள்ளதெளிவும், திறனும்முழுஇந்தியாவினையேமாற்றிக்காட்டும்!

ஏவுகணையாம்பாசறைக்கூடம்இதுஎன்பதைவருகிற 2024 தேர்தல்உணர்த்தும்!

மக்கள்தயாராகிவிட்டார்கள்எதிர்க்கட்சித்தலைவர்களைத்தாண்டி!

இதன்விளைவுபோகப்போகத்தெரியும்; தமிழ்நாடுதான்ஒருதிருப்பம்தரும்என்பதுவரலாற்றின்பாடங்களாகும், அறிவீர்! அறிவீர்!!

 

கி.வீரமணி             

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை             

9.3.2023              

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *