அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

இப்படிப் பேசுவது…

அரசியல்

மகன்: மக்கள் ஒற்றுமையாக இருந் தால்தான் நாடு வளரும் என்கிறாரே தமிழ்நாடு ஆளுநர், அப்பா!

அப்பா: பிறப்பின் அடிப்படையில் – மக்களைப் பிளவுபடுத்தும் வருண ஜாதி தர்மத்தை வலியுறுத்தும் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆளுநரா, இப்படிப் பேசுவது, மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *