11.3.2023 சனிக்கிழமை
பெரியார் 1000 – பரிசளிப்பு விழா
காஞ்சிபுரம்: காலை 10.30 மணி
இடம்: பச்சையப்பன் மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
தலைமை: அ.வெ. முரளி (பெரியார் 1000 ஒருங்கிணைப்பாளர்)
வரவேற்புரை: ஆ.மோகன் (பெரியார் 1000 ஒருங்கிணைப்புக் குழு)
முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன், பு.எல்லப்பன், முனைவர் பா.கதிரவன்
பரிசளித்து வாழ்த்துரை: சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சி மாநகர மேயர்), ஆர்.குமர குருநாதன் (காஞ்சி மாநகர துணை மேயர்), ந.சிதம்பரநாதன் (மாநில பத்திர எழுத்தர்)
நன்றியுரை: க.இளையவேள்.
புலவர் மா.நன்னன் நூற்றாண்டில் கருத்தரங்கம்
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை
தலைமை: பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா (உலக தமிழாராய்ச்சி நிறுவனம்)
வரவேற்புரை: அவ்வை நன்னன்
தொகுப்புரை: வேண்மாள் நன்னன்.
12.3.2023 ஞாயிற்றுக்கிழமை
சிதம்பரம் ம.கோவிந்தசாமியின் நினைவேதல் – படத்திறப்பு
வலசக்காடு: காலை 10.00 மணி
இடம்: வலசக்காடு
வரவேற்பு: ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக ஊராட்சி செயலாளர்)
அறிமுகவுரை: பு.அரங்கநாதன்
படத்திறப்பு: தங்க.ஆனந்தன் (ஒன்றிய செயலாளர், திமுக)
தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: தங்க.நாகரத்தினம் (திமுக மேனாள் ஒன்றிய செயலாளர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செய லாளர்)
நினைவுரை: கோ.வி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.தீலிபன் (இணை செயலாளர்), கண்ணப்பன் (திமுக), அனில்குமார் (ஊராட்சி மன்றத் தலைவர்).