4.11.2023 சனிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சீர்மிகு வரலாற்று கருத்தரங்கம்
குறிஞ்சிப்பாடி: மாலை 5 மணி ⭐ இடம் : வி.ஆர். மினி மகால், பேருந்து நிலையம் அருகில், குறிஞ்சிப்பாடி ⭐ வரவேற்புரை: தா.கனகராசு (நகர தலைவர்) ⭐ தலைமை: இரா.பெரியார்செல்வம் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) ⭐ முன்னிலை: இரா.சிவக்குமார் (பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்), வா.தமிழ் பிரபாகரன் (பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர்) ⭐ சீர்மிகு கருத்தரங்க சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.வெங்கடேசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.அருணா சலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப் பாளர்), தென்.சிவக்குமர் (மாநகரத் தலைவர்) ⭐ நன்றியுரை: இராம.இந்திரசித் (நகர அமைப்பாளர்) ⭐ ஏற்பாடு: பகுத் தறிவு ஆசிரியரணி, குறிஞ்சிப்பாடி.
நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம் : பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: பேராசிரியர் கு.குட்டிமணி (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) ⭐ தலைமை: முனைவர் வே.ராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐ முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), ப.மனோகரன் (தஞ்சை மாநகர ப.க. தலைவர்), இரா.வீரகுமார் (தஞ்சை மாநகர ப.க. செயலாளர்), சோ.இராமகிருஷ்ணன், கு.நேரு, வ.செல்வகுமாரன், ப.துரைராஜ், மா.சாமிநாதன், சி.நாகநாதன் ⭐ தொடக்கவுரை: தி.செழியரசு (ஆய்வு மாணவர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) ⭐ தந்தை பெரியாரின் தனித்தன்மைகள் – முனைவர் தெ.வெற்றிச்செல்வன் (இணைப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழ்த்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ⭐ நூலாசிரியர் உரை: முனைவர் த.அனுராதா (இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சை ⭐ நன்றியுரை: ந.பிரேமாவதி (பகுத்தறிவாளர் கழகம், தஞ்சை) ⭐ அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்), ச.அழகிரி (மாவட்டத் தலைவர்), பாவலர் பொன்னரசு (மாவட்ட செயலாளர்), குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர்) ⭐ ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 394ஆவது வார நிகழ்வு
கொரட்டூர்: மாலை 6 மணி ⭐ இடம்: திமுக கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் ⭐ தலைப்பு: சமூக செயற்பாட்டாளர் அம்பத்தூர் பஞ்சாட்சரம் படத்திறப்பு ⭐ தலைமை: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) ⭐ வரவேற்புரை: இரா.கோபால் ⭐ படத்தை திறந்து வைத்து உரை: கு.சங்கர் (பொருளாளர், அம்பத்தூர் பகுதி (அ) தெற்கு திமுக), வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) ⭐ நன்றியுரை: தமிழ்மதி
5.11.2023 ஞாயிற்றுக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல்
பெரம்பலூர்: மாலை 5 மணி ⭐ இடம் : மருத்துவர் குணகோமதி இல்லம், பெரம்பலூர் ⭐தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந. ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலாளர்) பெ.நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்) இரா. அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ பொருள்: 1)தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் 2)”விடுதலை “சந்தா புதுப்பித்தல்… ⭐தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ⭐ சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு. விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்), றீ திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் எழுதிய “பெரியார், அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு” நூல் – ஆய்வரங்கம்
சென்னை: மாலை 5,30 மணி ⭐ இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணா சாலை, சென்னை ⭐ நூல் ஆய்வுரை: எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்), சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்க தமிழர் பேரவை), க.கனகராஜ்(மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்)), மு.வீரபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், சிபிஅய்), ஆளூர் ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், விசிக), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலலாளர், திராவிடர் கழகம்)
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகக் கலந்துரையாடல் கூட்டம்.
கன்னியாகுமரி: காலை 10.00 மணி ⭐ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். ⭐தலைமை : மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்) றீ முன்னிலை : கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) மற்றும் கழக பொறுப்பாளர்கள் ⭐ பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய 91ஆவது பிறந்த நாள் விழா, இயக்க வளர்ச்சிப்பணிகள், கழக பரப்புரை நிகழ்ச்சிகள் ⭐ குறிப்பு: மாவட்ட திராவிடர்கழக கலந்துரையாடல் கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க குமரி மாவட்ட திராவிடர் கழகம், திராவிடர்கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் ⭐ இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.
19.11.2023 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: காலை 10.30 மணி ⭐ இடம் : தென்றல் அரங்கம், எண். 58, நீடராஜப்பையர் வீதி (அமுதசுரபி அருகில்) புதுச்சேரி – 1 ⭐ தலைமை : ‘தகைசால் தமிழர்’ பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ⭐ பொருள் : 2024 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள், பெரியார் 1000, பெரியார் உலகம், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, THE MODERN RATIONALAIST சந்தா ⭐ விழைவு : பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். ⭐ அன்புடன் அழைக்கும்: இரா.தமிழ்ச் செல்வன் (தலைவர்) ஆ.வெங்கடேசன். வி.மோகன் (பொதுச்செயலாளர்கள்)