உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2021-இல் நடைபெற்ற “சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை சொற்பொழிவு ” நிகழ்ச்சியில் முனைவர் த.ஜெயக்குமார் ஆற்றிய பொழிவின் உரைத்தொகுப்பு “எல்லோருக்கும் உரியார்! அவர்தான் பெரியார்! ” எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளதன் மகிழ்வாக முதல் பிரதியினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கொடுத்து நூலாசிரியர் வாழ்த்துப் பெற்றார். (பெரியார் திடல்,10.03.2023)