திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம் செம்பியம் பகுதித் தலைவர் தோழர் கோபாலகிருஷ்ணனின், தங்கை மகன் சுபின்குமார் – கீர்த்தனா ஆகியோரின் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் எளிமையாக நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். உடன் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர். (பெரியார் திடல், 10-03-2023).