தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 1,00,000 ரூபாய் அளிப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் செய்யாறு கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 10 ரூபாய் நாணயம் ரூ.78,000 கொடுக்கப்பட்டது. அந்த தொகையை ரூ.1,00,000 வழங்குவதாக  மாவட்ட பொறுப்பாளர்கள்  முடிவு செய்து மீதி ரூ.22,000 தொகையை சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து  தங்களது  விருப்பத்தை தெரிவித்து மாவட்ட  தலைவர் அ. இளங்கோ 10.3.2023 அன்று தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: செய்யாறு  நகர கழகத் தலைவர் தி. காமராஜ், பத்திரிகையாளர் ப. நடராஜன் 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *