இன்றையஆன்மிகம்!

Viduthalai
0 Min Read

மனிதன் உறுப்புகள்

மனிதனின் சிரசு – கர்ப்பக் கிரகம்

கழுத்து – அர்த்த மண்டபம்

மார்பு – மகா மண்டபம்

நாடி – யாக சாலை

வாய் – கோபுரம்

நாக்கு – நந்தி

உள்நாக்கு – கொடிமரம்

பஞ்ச இந்திரியங்கள் – தீபங்கள்

உயிர் –  மகாலிங்கம்

– இன்றைய இதழ் ஒன்றில் இப்படியொரு தகவல்.

மனிதனின் உறுப்புகளில் எல்லாம் இவ்வளவு தெய்வ சக்தி நிரம்பி வழியும்போது,  மனிதன் ஏன் குற்றங்களையும் மகா பாவங்களையும் செய்துகொண்ட அலைகிறானாம்?’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *